திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடம் தம்பிரான் சுவாமிகள் நேற்று இரவு காலமானார்.
திருப்பனந்தாள் ஸ்ரீகாசிமடத்தின் தம்பிரான் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துகுமாரசுவாமி வயது முதிர்வு காரணமாக இரவு 7.56 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். முறைப்படி இன்று மாலை அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகிறது.