ஒவ்வொரு அம்மாவாசை கிழமைகளிலும் தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோயில் அருகே இருக்கும் ஏழைகளுக்கு மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆவணி அமாவாசையை முன்னிட்டு மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் தெப்பக்குளம் முத்தீஸ்வரர் கோவிலில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் அன்னதானம் வழங்கினார். அருகில் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலு உள்ளார்.