தென் இந்திய ரயில்வே வாரியம், மதுரை டிவிசன் வாய்ஸ் டிரஸ்ட் இணைந்து தூய்மை இந்தியா (Swachhata Hi seva Campaign) திட்டத்தினை மதுரை ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில்வே காலனி பகுதியில் கல்லூரி மாணவர மாணவிகள்(LDC), Lions club, my பாரத், வணிகர் சங்கங்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து தூய்மை பணி மேற்கொண்டனர்.
அதனை பாராட்டி மதுரை தென்னக ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அருகில் ரெயில்வே கோட்ட துணை மேலாளர் குண்தவார் பாதல் கிஷோர் ராவ் , கோட்ட சுற்று சூழல் மற்றும் ஹவுஸ் கீப்பிங் மேலாளர், மதுரை டிவிசன், தென்னக ரயில்வே, ஆகியோர் அருகில் இருந்தனர்.