சபரிமலையில் இன்று முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் மதிய விருந்து*
'சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு அன்னதானத்தில் கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.
இனி பொது மக்களின் பங்களிப்புடன் புதிய அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி சன்னிதானத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு (சத்யா) வழங்கப்பட உள்ளது




