ராஜ் பவன் என்ற பெயர் இனி லோக் பவன் என்று அழைக்கப்படுகிறது
அனைத்து மாநிலங்களில் உள்ள கவர்னர் மாளிகை கள் (ராஜ் பவன்)கள் இனி லோக் பவன் என அழைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு செய்துள்ளது.
அதன்படி இனி ராஜ் பவன் என்ற வார்த்தை நீக்கப்பட்டு லோக் பவன் என்று எழுதப்பட வேண்டும்.
லோக் பவன் என்றால் மக்கள் இல்லம் என்று பொருள் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

